பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வாணுதற் கெண்ணம்நன் றன்று; வளர்சடை எந்தைவந்தால் நாணுதற் கெண்ணாள்; பலிகொடு சென்று நகும்;நயந்து பேணுதற் கெண்ணும் பிரமன், திருமால் அவர்க்கரிய தாணுவுக் கென்னோ இராப்பகல் நைந்திவள் தாழ்கின்றதே.