பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இருளார் மிடற்றால் இராப்பகல் தன்னால் வரைமரையால்; பொருளார் கமழ்கொன்றை யால்முல்லை; புற்றர வாடுதலால் தெருளார் மதிவிசும் பால்பௌவந் தெண்புனல் தாங்குதலால் அருளாற் பலபல வண்ணமு மாஅரன் ஆயினனே.