திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

துயருந் தொழுமழும் சோரும் துகிலுங் கலையுஞ்செல்லப்
பெயரும்; பிதற்றும்; நகும்;வெய் துயிர்க்கும்; பெரும்பிணிகூர்ந்(து)
அயரும்; அமர்விக்கும் மூரி நிமிர்க்குமந்தோ!இங்ஙனே
மயரும்; மறைக்காட் டிறையினுக் காட்பட்ட வாணுதலே.

பொருள்

குரலிசை
காணொளி