பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வஞ்சனை யாலே வரிவளை கொண்டுள்ள மால்பனிப்பத் துஞ்சும் பொழுதும் உறத்தொழு தேன்சொரி மாலருவி அஞ்சன மால்வரை வெண்பிறை கவவியண் ணாந்தனைய வெஞ்சின ஆனையின் ஈருரி மூடிய வீரனையே.