பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உத்தம ராயடி யாருல காளத் தமக்குரிய, மத்தம் அராமதி மாடம் பதிநலஞ் சீர்மைகுன்றா; எத்தம ராயும் பணிகொள வல்ல இறைவர்வந்தென் சித்தம ராயக லாதுடன் ஆடித் திரிதவரே.