திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நாணா நடக்க நலத்தார்க் கிடையில்லை நாமெழுக;
ஏணார் இருந்தமி ழால்மற வேனுந் நினைமினென்றும்,
பூணார் முலையீர் நிருத்தன், புரிசடை எந்தைவந்தால்
காணா விடேன்கண் டிரவா தொழியேன் கடிமலரே.

பொருள்

குரலிசை
காணொளி