பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
தீவினை யேனைநின்(று) ஐவர் இராப்பகல் செத்தித்தின்ன மேவின வாழ்க்கை வெறுத்தேன்; வெறுத்துவிட் டேன்வினையும் ஓவின(து) உள்ளந் தெளிந்தது கள்ளங் கடிந்(து) அடைந்தேன் பாவின செஞ்சடை முக்கணன் ஆரணன் பாதங்களே.