பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கூடிய தன்னிடத் தானுமை யாளிடத் தானைஐயா(று) ஈடிய பல்சடை மேற்றெரி வண்ணம் எனப்பணிமின் பாடிய நான்மறை பாய்ந்தது கூற்றைப் படர்புரஞ்சுட்(டு) ஆடிய நீறுசெஞ் சாந்திவை யாமெம் அயனெனவே.