திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அயமே பலியிங்கு; மாடுள தாணுவோர் குக்கிக்கிடப்
பயமே மொழியும்? பசுபதி ஏறெம்மைப் பாய்ந்திடுமால்;
புயமேய் குழலியர் புண்ணியர்; போமின் இரத்தல்பொல்லா;
நயமே மொழியினும் நக்காம மாவும்மை நாணுதுமே.

பொருள்

குரலிசை
காணொளி