திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மங்கைகொங் கைத்தடத்(து) இங்குமக் குங்குமப் பங்கநுங்கி
அங்கமெங் குந்நெகச் சங்கமங் கைத்தலத் துங்கவர்வான்,
கங்கைநங் கைத்திரைப் பொங்குசெங் கண்ணர வங்கள்பொங்கிப்
பங்கிதங் கும்மலர்த் திங்கள்தங் கும்முடிப் பண்டங்கனே.

பொருள்

குரலிசை
காணொளி