பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பதியார் பலிக்கென்று வந்தார் ஒருவர்க்குப் பாவைநல்லீர்! கதியார் விடைஉண்டு கண்மூன் றுள;கறைக் கண்டமுண்டு கொதியார் மழுவுண்டு கொக்கரை உண்(டு)இறை கூத்துமுண்டு மதியார் சடையுள மாலுள(து) ஈவது மங்கையர்க்கே.