பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கொற்றவ னேயென்றுங் கோவணத் தாயென்றும் ஆவணத்தால் நற்றவ னேயென்றும் நஞ்சுண்டி யேயென்றும் அஞ்சமைக்கப் பெற்றவ னேயென்றும் பிஞ்ஞக னேயென்றும் மன்மதனைச் செற்றவ னேயென்றும் நாளும் பரவுமென் சிந்தனையே.