திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தாழுஞ் சடை;சடை மேலது கங்கைஅக் கங்கைநங்கை
வாழுஞ் சடை;சடை மேலது திங்களத் திங்கட்பிள்ளை
போழுஞ் சடை;சடை மேலது பொங்கர(வு) அவ்வரவம்
வாழுஞ் சடை;சடை மேலது கொன்றையெம் மாமுனிக்கே.

பொருள்

குரலிசை
காணொளி