பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வேண்டிய நாள்களிற் பாதியும் கங்குல்; மிகவவற்றுள் ஈண்டிய வெந்நோய் முதலது பிள்ளைமை மேலதுமூப்(பு) ஆண்டின அச்சம், வெகுளி, அவா,வழுக் காறிங்ஙனே மாண்டன; சேர்தும் வளர்புன் சடைமுக்கண் மாயனையே.