திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அலையார் புனலனல் ஞாயி(று) அவனி மதியம்விண்கால்
தொலையா உயிருடம் பாகிய சோதியைத் தொக்குமினோ
தலையாற் சுமந்துந் தடித்துங் கொடித்தேர் அரக்கனென்னே?
கலையான் ஒருவிரல்தாங்ககில் லான்விட்ட காரணமே.

பொருள்

குரலிசை
காணொளி