திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொடங்கிய வாழ்க்கையை வாளா துறப்பர் துறந்தவரே,
அடங்கிய வேட்கை அரன்பால் இலர்அறு காற்பறவை
முடங்கிய செஞ்சடை முக்கண னார்க்கன்றி இங்குமன்றிக்
கிடங்கின்றி பட்ட கராவனை யார்பல கேவலரே.

பொருள்

குரலிசை
காணொளி