திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

வீரன் - அயனரி, வெற்பலர் நீரெரி பொன்னெழிலார்
காரொண் கடுக்கை கமலம் துழாய்விடை தொல்பறவை
பேரொண் பதிநிறம் தாரிவர் ஊர்திவெவ் வேறென்பரால்;
ஆரும் அறியா வகையெங்கள் ஈசர் பரிசுகளே.

பொருள்

குரலிசை
காணொளி