பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பேசுவ தெல்லாம் அரன்திரு நாமம்;அப் பேதைநல்லாள் காய்சின வேட்கை அரன்பா லதுவறு காற்பறவை மூசின கொன்றை முடிமே லது;முலை மேல்முயங்கப் பூசின சாந்தம் தொழுமால்; இவையொன்றும் பொய்யலவே.