திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பொய்யா நகரம் புகினுந் துறக்கம் புகினும்புக்கிங்(கு)
உய்யா உடம்பினோ(டு) ஊர்வ நடப்ப பறப்பவென்று
நையா விளியினும் நானிலம் ஆளினும் நான்மறைசேர்
மையார் மிடற்றான் அடிமற வாவரம் வேண்டுவனே.

பொருள்

குரலிசை
காணொளி