திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கண்டங் கரியன் கரிஈர் உரியன்; விரிதருசீர்
அண்டங் கடந்த பெருமான்; சிறுமான் தரித்தபிரான்;
பண்டன்; பரம சிவனோர் பிரமன் சிரமரிந்த
புண்தங்(கு) அயிலன்; பயிலார மார்பனெம் புண்ணியனே.

பொருள்

குரலிசை
காணொளி