பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
ஆரணங் கின்முகம் ஐங்கணை யானகம்; அவ்வகத்தில் தோரணந் தோள்அவன் தேரகல் அல்குல்;தொன் மைக்கண்வந்த பூரண கும்பம் முலையிவை காணப் புரிசடையெம் காரணன் தாள்தொழும்; அன்போ பகையோ? கருதியதே.