திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

மெலிக்கின்ற வெந்தீ, வெயில்வாய் இழுதழல் வாய்மெழுகு;
தலிக்கின்ற காமங் கரதலம்; மெல்லி துறக்கம்வெங்கூற்(று)
ஒலிக்கின்ற நீருறு தீயொளி யார்முக்கண் அத்தர்மிக்க
பலிக்கென்று வந்தார் கடிக்கொன்றை சூடிய பல்லுயிரே.

பொருள்

குரலிசை
காணொளி