பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
எரிகின்ற தீயொத் துளசடை ஈசற்(கு)அத் தீக்கிமையோர் சொரிகின்ற பாற்கடல் போன்றது சூழ்புனல் அப்புனலிற் சரிகின்ற திங்களோர் தோணியொக் கின்ற(து)அத் தோணியுய்ப்பான் தெரிகின்ற திண்கழை போன்றுள தாலத் திறலரவே.