பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
உலகா ளுறுவீர்; தொழுமின், விண் ணாள்வீர் பணிமின்;நித்தம் பலகா முறுவீர், நினைமின் பரமனொ டொன்றுலுற்றீர் நலகா மலரால் அருச்சிமின், நாள்நர கத்துநிற்கும் அலகா முறுவீர் அரனடி யாரை அலைமின்களே.