திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தவனே; உலகுக்குத் தானே முதல்;தான் படைத்தவெல்லாம்;
சிவனே முழுதும்என் பார்சிவ லோகம் பெறுவர்செய்ய
அவனே அடல்விடை ஊர்தி கடலிடை நஞ்சம்உண்ட
பவனே எனச்சொல்லு வாரும் பெறுவரிப் பாரிடமே.

பொருள்

குரலிசை
காணொளி