திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

கலைதலைச் சூலம் மழுக்கனல் கண்டைகட் டங்கம்கொடி
சிலையிவை ஏந்திய எண்டோட் சிவற்கு மனஞ்சொல்செய்கை
நிலைபிழை யாதுகுற் றேவல்செய் தார்நின்ற மேருவென்னும்
மலைபிழை யாரென்ப ராலறிந் தோர்இந்த மாநிலத்தே.

பொருள்

குரலிசை
காணொளி