திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாற்றுவன் கோயில் தலையும் மனமுந் தவம்இவற்றால்
ஆற்றுவன் அன்பெனும் நெய்சொரிந்(து) ஆற்றியஞ் சொல்மலரால்
ஏற்றுவன் ஈசன்வந்(து) என்மனத் தானென்(று) எழுந்தலரே
தூற்றுவன் தோத்திரம் ஆயின வேயினிச் சொல்லுவனே.

பொருள்

குரலிசை
காணொளி