பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வலந்தான் கழலிடம் பாடகம் பாம்பு வலமிடமே கலந்தான் வலம்நீ(று) இடம்சாந்து எரிவலம் பந்திடமென்பு அலந்தார் வலமிடம் ஆடகம், வேல்வலம் ஆழியிடம் சலந்தாழ் சடைவலம் தண்ணங் குழலிடம் சங்கரற்கே.