பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சொல்லா தனகொழு நாவல்ல சோதியுட் சோதிதன்பேர்; செல்லாச் செவிமரம் தேறித் தொழாதகை மண்;திணிந்த கல்லாம் நினையா மனம்;வணங் காத்தலை யும்பொறையாம் அல்லா அவயவந் தானும் மனிதர்க்(கு) அசேதனமே.