பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பரமனை யே,பலி தேர்ந்துநஞ் சுண்டது; பன்மலர்சேர் பிரமனை யே,சிரங் கொண்டுங் கொடுப்பது பேரருளாம்; சரமனை யேயுடம் பட்டும் உடம்பொடு மாதிடமாம் வரமனை யேகிளை யாகும்முக் கண்ணுடை மாதவனே.