பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
படிறா யினசொல்லிப் பாழுடல் ஓம்பிப் பலகடைச்சென்(று) இடறா தொழிதும்; எழு,நெஞ்ச மே;யெரி ஆடியெம்மான் கடல்தா யினநஞ்சம் உண்ட பிரான்கழல் சேர்தல்கண்டாய், உடல்தான் உளபயன் ஆவ;சொன் னேனிவ் வுலகினுள்ளே