பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கடிமலர்க் கொன்றை தரினும்புல் லேன்கலை சாரலொட்டேன் முடிமலர் தீண்டின் முனிவன்; முலைதொடு மேற்கெடுவன்; அடிமலர் வானவர் ஏத்தநின் றாய்க்(கு)அழ கல்லவென்பேன்; தொடிமலர்த் தோள்தொடு மேல்திரு வாணை தொடங்குவனே