பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கொட்டும் சில;பல சூழநின் றார்க்கும்குப் புற்றெழுந்து நட்ட மறியும் கிரீடிக்கும்; பாடும்; நகும்;வெருட்டும்; வட்டம் வருமருஞ் சாரணை செல்லும்; மலர்தயங்கும் புட்டங் கிரும்பொழில் சூழ்மறைக் காட்டான் பூதங்களே.