பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
சிந்தனை செய்ய மனமமைத் தேன்;செப்ப நாவமைத்தேன்; வந்தனை செய்யத் தலையமைத் தேன்;கை தொழவமைத்தேன்; பந்தனை செய்வதற் கன்பமைத் தேன்;மெய் அரும்பவைத்தேன்; வெந்தவெண் ணீறணி ஈசற் கிவையான் விதித்தனவே.