பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அரவம் உயிர்ப்ப அழலும் அங்கங்கை வளாய்க்குளிரும் குரவங் குழலுமை ஊடற்கு நைந்துரு கும்அடைந்தார் பரவும் புகழண்ணல் தீண்டலும் பார்வா னவைவிளக்கும் விரவும் இடரின்பம் எம்மிறை சூடிய வெண்பிறையே