திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

ஒதவன் நாமம் உரையவன் பல்குணம்; உன்னைவிட்டேன்;
போதவன் பின்னே; பொருந்தவன் வாழ்க்கை திருந்தச்சென்று;
மாதவ மாகிடு மாதவ மாவளர் புன்சடையான்
யாதவன் சொன்னான், அதுகொண் டொழியினி; ஆரணங்கே.

பொருள்

குரலிசை
காணொளி