திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

காமனை முன்செற்ற தென்றாள் அவளிவள் காலனென்னும்
தாமநன் மார்பனை முன்செற்ற தென்றுதன் கையெறிந்தாள்;
நாம்முனஞ் செற்றதன்(று) ஆரையென் றேற்(கு)இரு வர்க்குமஞ்சி
ஆமெனக் கிற்றிலர் அற்றெனக் கிற்றிலர் அந்தணரே.

பொருள்

குரலிசை
காணொளி