பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
கலந்தனக்(கு) என்பலர் கட்டவிழ் வார்கொன்றை கச்(சு)அர(வு)ஆர் சலந்தனக்(கு) அண்ணிய கானகம் ஆடியோர் சாணகமும் நிலந்தனக் கில்லா அகதியன் ஆகிய நீலகண்டத்து அலந்தலைக் கென்னே அலந்தலை யாகி அழிகின்றதே.