பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
பண்டங்கள் வந்து பலிதாவென் றான்பக லோற்கிடென்றேன்; அண்டங் கடந்தவன் அன்னமென் றான்யான் ஊர்தியென்றேன்; கொண்டிங் குன்னையம்பெய் என்றான்; கொடித்தேர் அனங்கனென்றேன்; உண்டிங் கமைந்ததென் றாற்கது சொல்ல உணர்வுற்றதே.