பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இமையோர் கொணர்ந்திங் கிழித்திட நீர்மைகெட்(டு) ஏந்தல்பின்போய் அமையா நெறிச்சென்றோர் ஆழ்ந்த சலமக ளாயணைந்தே எமையா ளுடையான் தலைமகளாஅவங் கிருப்பவென்னே உமையா ளவள்கீழ் உறைவிடம் பெற்றோ உறைகின்றதே.