பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
அந்தண ராமிவர் ஆரூ ருறைவதென் றேனதுவே சந்தணை தோளியென் றார்தலை யாய சலவர் என்றேன் பந்தணை கையாய் அதுவுமுண் டென்றார் உமையறியக் கொந்தணை தாரீர் உரைமினென் றேன்துடி கொட்டினரே.