பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
வானகம் ஆண்டு,மந் தாகினி ஆடி,நந் தாவனஞ்சூழ் தேனக மாமலர் சூடிச்செல் வோருஞ் சிதவல்சுற்றிக் கானகந் தேயத் திரிந்திரப் போருங் கனகவண்ணப் பால்நிற நீற்றற்(கு) அடியரும் அல்லாப் படிறருமே.