பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
இழையார் வனமுலை வீங்கி இடையிறு கின்றதுஇற்றால் பிழையாள் நமக்கிவை கட்டுண்க என்பது பேச்சுக்கொலாம்; கழையார் கழுக்குன்ற வாணனைக் கண்டனைக் காதலித்தாள்; குழையார் செவியொடு கோலக் கயற்கண்கள் கூடியவே.