திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

உளம்மால்கொண் டோடி ஒழியாது, யாமும்
உளமாகில், ஏத்தாவா றுண்டே - உளம்மாசற்(று)
அங்கமலம் இல்லா அடல்வெள்ளே றூர்ந்துழலும்
அங்கமல வண்ணன் அடி.

பொருள்

குரலிசை
காணொளி