திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நட்டமா கின்றன வொண்சங்கம்; நானவன்பால்
நட்டமா நன்னீர்மை வாடினேன் - நட்டமா
டீயான் எரியாடி, எம்மான் இருங்கொன்றை
ஈயானேல் உய்வ திலம்.

பொருள்

குரலிசை
காணொளி