திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அக்காரம்; ஆடரவம் நாண்;அறுவை தோல்;பொடிசாந்(து)
அக்காரந் தீர்ந்தேன்; அடியேனுக்(கு) - அக்காரம்
பண்டரங்கன், எந்தை, படுபிணஞ்சேர் வெங்காட்டுப்
பண்டரங்கன், எங்கள் பவன்.

பொருள்

குரலிசை
காணொளி