பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்
41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்
செய்யான், கருமிடற்றான், செஞ்சடையான், தேன்பொழில்சூழ் செய்யான், பழனத்தான், மூவுலகும் - செய்யாமுன் நாட்டூணாய் நின்றானை நாடுதும்போய், நன்னெஞசே, நாட்டூணாய் நின்றானை நாம்.