திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

பார்,கால்,வான், நீர்,தீப், பகலோன், பனிமதியன்
பார்கோல மேனிப் பரனடிக்கே - பார்கோலக்
கோகரணத் தானறியக் கூறுதியே! நன்னெஞ்சே
கோகரணத் தானாய கோ.

பொருள்

குரலிசை
காணொளி