திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புறந்தாழ் குழலார் புறனுரையஞ் சாதே
புறத்தாழ் புலிப்பொதுவுள் ஆடி, - புறந்தாழ்பொன்
மேற்றளிக்கோன், வெண்பிறையான், வெண்சுடர்போல் மேனியான்
மேற்றளிக்கோன் என்றுரையான் மெய்.

பொருள்

குரலிசை
காணொளி