திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தலையாலங் காட்டிப் பலிதிரிவர் என்னும்;
தலையாலங் காடர்தம் என்னும்; - தலையாய
பாகீ ரதிவளரும் பல்சடையீர், வல்விடையீர்,
பாகீ ரதிவளரும் பண்பு.

பொருள்

குரலிசை
காணொளி